ஜமாஅதே இஸ்லாமியின் வழமையான பெருநாள் பலகார உபசரிப்பு ஒன்று கூடல் புத்தளத்தில்..!! அனைத்து மதத்தினரும் இணைகிறார்கள்

· · 416 Views

SLISM புத்தளம் கிளையின் ஏற்பாட்டில் புத்தளம் மக்களின் முழு மன ஒப்புதலில்…

 


சகோதர இன மக்களுடன் இணைந்து ஈதுல் ஃபித்ர் (நோன்புப் பெருநாளை) கொண்டாடும் நோக்கில் கடந்த 25 வருடங்களாக நடத்தப்படும் பலகார விநியோகம் இன்ஷாஅல்லாஹ், இந்த வருடமும் இரண்டாம் பெருநாள் தினம் மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

 

 

இப் பலகார விநியோக நிகழ்வை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்ல பலகாரம் மற்றும் பண உதவிகள் தேவைப்படுகின்றது.

 

 

எனவே, தங்களினால் இயன்ற உதவியை பலகாரமாக அல்லது பணமாக, 2 ஆம் பெருநாள் தினம் மு.ப. 8.00 முதல் 12.00 வரை புத்தளம் ஜமாதே இஸ்லாமி கிளை அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு பணிவாய் வேண்டுகின்றோம்.

 

 

மேலதிக தகவல்களுக்கு:

077 761 6737 – Mohamed Mufees
071 699 9267 – Amhar Husain

Leave a Reply

Your email address will not be published.