ஜனாதிபதி, மகிந்தவுடன்..ஆடை அணிந்துக் கொண்டு இணைய மாட்டார் என நம்புகிறேன்..!! ரஞ்சன் அதிரடி

· · 596 Views

ஒருங்கிணைந்த எதிர்க்கட்சியுடன் இணைந்து அரசாங்கமொன்றை ஸ்தாபிப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முயற்சிக்க மாட்டார் எனத் தான் நம்புவதாக பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

 

 

 

 

ஜனாதிபதியுடன் இன்று நடைபெற்ற விசேட பேச்சுவார்த்தையின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும்போதே ரஞ்சன் ராமநாயக்க இதனைத் தெரிவித்தார்.

 

 

 

 

 

மகிந்த ராஜபக்ச தரப்பினருடன் ஜனாதிபதி இணைந்துகொள்ள முயற்சிப்பாராயின், ஜனவரி 08ஆம் திகதி வெற்றிக்காக தற்போதைய ஜனாதிபதி கூறிய அனைத்து பொய்யாகிவிடும். அப்படி ஜனாதிபதியினால் செய்ய முடியும் எனத் தான் நம்பவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published.