“ஜனாதிபதி தாத்தா :தான் எழுதிய புத்தகத்தை ரிஸ்வி முப்தியிடம் கொடுத்து முஸ்லிம்களை கௌரவப்படுத்தினார் சதுரிக்கா மைத்திரி

· · 853 Views
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகளான சதுரிகா சிறிசேனவினால் எழுதப்பட்டு அண்மையில் வெளியீட்டு வைக்கப்பட்ட ‘ஜனாதிபதி தாத்தா’ என்ற நூல் சர்வமதத் தலைவர்களுக்கு அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.
அந்தவைகயில் ஜனாதிபதியின் மகள், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபைத் தலைவரிடமும், அந்த நூலை கையளிப்பதை காண்கிறீர்கள்.

 

 

Leave a Reply

Your email address will not be published.