சைக்கிளிங் சவூதி : சவூதியின் முதல் மகளிர் சைக்கிள் ஓட்டப்போட்டி போட்டி ஜித்தாவில் இடம் பெற்றது !!

· · 921 Views

சவூதி அரேபியாவில் முதல் தடவையாக மகளிர் சைக்கிளோட்டப் போட்டி நடத்தப்பட்டுள்ளது. ஜித்தாவில்  இந்தப் போட்டி ஆரம்பமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

பத்து கிலோ மீற்றர் தூரத்தைக் கொண்ட இந்தப் போட்டியில், 47 பெண்கள் இந்தப் போட்டியில் பங்கேற்றிருந்தனர். அதிகளவான பெண்கள் இந்தப் போட்டியில் பங்கேற்றமை மகிழ்ச்சி அளிப்பதாக போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 

 

Related image

 

 

 Related image
Image result for ladies bicycle race in Jeddah
Related image

Leave a Reply

Your email address will not be published.