செலான் வங்கியின் 13 மில்லியன் பங்குகளை ஜப்பானியருக்கு விற்றதில் ஊழல்..!! B.O.C. தலைவரை பதவி விலக்குகிறார்கள்

· · 641 Views

இலங்கை வங்கியின் தலைவர் அந்த பதவியில் இருந்து அகற்றப்படவுள்ளார்.

seylan-tower

செலான் வங்கியின் பங்குகளை விற்பனை செய்த விடயம் தொடர்பில் வங்கியின் தலைவர் ரொனால்ட் சி பெரேரா உட்பட்ட பலர் தமது பதவிகளில் இருந்து அகற்றப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பங்கு விற்பனையின் போது உரிய நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

செலான் வங்கியின் 13 மில்லியன் பங்குகள் அண்மையில் ஜப்பானியர் ஒருவருக்கு விற்பனை செய்யப்பட்டன.

இந்த விடயத்திலேயே உரிய நடைமுறை பின்பற்றப்படவில்லை என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.