சிரேஷ்ட சு.கட்சி முக்கியஸ்தர்களான நிமால் சிறிபால, எஸ்.பி. திசாநாயக்க சபைக்கு வரவில்லை – 9.30 க்கு வாக்கெடுப்பு

· · 467 Views

போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் எஸ்.பீ. திஸாநாயக்க ஆகியோர் நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பிலான விவாதத்தில் கலந்துகொள்வதற்கு பாராளுமன்றத்துக்கு இதுவரை வருகை தரவில்லையென தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 

 

விவாத இறுதியில் இன்று (04) இரவு 9.30 மணிக்கு நடைபெறவுள்ள வாக்கெடுப்பிலும் அவர்கள் கலந்துகொள்வது சந்தேகமானது எனவும் தகவல் வட்டாரங்கள் மேலும் குறிப்பிட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published.