சின்ன சாஹிராவில் 43 மாணவர்கள் 2018க்கான மாணவ தலைவர்களாக நியமனம் செய்யப்பட்டனர் !! ஐ.ஐ. சஹ்ரப் சீனியர் பிரிபெக்ட்

· · 605 Views

 

புத்தளம் ஸாஹிரா ஆரம்ப பாடசையில் 2018 ஆம் ஆண்டுக்கான மாணவர் தலைவர்களுக்கு பதக்கம் அணிவிக்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் எஸ்.எஸ்.எம். ஹில்மியின் தலைமையில் பாடசாலையின்  பிரதான மண்டபத்தில் இடம் பெற்றது.

புத்தளம் பொலிஸ் நிலைய தலைமைப் பொறுப்பதிகாரி அனுரா குணவர்தன பிரதம அதிதியாக கலந்து கொண்ட இந்த வைபவத்தில்  43 மாணவர்கள் மாணவர் தலைவர்களாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.

எம்.எம்.எம். பெராஸ் சிரேஷ்ட மாணவ தலைவராகவும்  ஐ.ஐ. சஹ்ரப் , ஏ.கே. ரய்தா ஆகிய மாணவர்கள் உதவி சிரேஷ்ட மாணவர் தலைவர்களாகவும் நியமிக்கப்பட்டனர்.

 

 
 
 
 
 சிரேஷ்ட மாணவ தலைவர் 
 

உதவி சிரேஷ்ட மாணவ தலைவர்கள் 

 
 

சிரேஷ்ட மாணவ தலைவர்கள்  

By : புத்தெழில் 

Leave a Reply

Your email address will not be published.