சித்தி சலீமா … ஜமீனா இல்யாஸ் … நஸ்லியா காதர் போன்றவர்கள் வென்றால் இப்படி செய்வார்களா..? Video

· · 757 Views

பிரதமர் ரணில் விக்ரமசிங்க நிகழ்வொன்றில் நடனமாடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் அண்மையில் வெளியாகியிருந்தது. அதே நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவும் நடனமாடிய வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

 

 

 

இலங்கையின் பிரபல்யமான மூத்த சிங்கள நடிகையான ஐரங்கனி சேரசிங்கவுடன் இணைந்து மேற்படி வீடியோவில் பிரதமர் நடனமாடியிருந்தார்.

 

 

 

 

மேற்கத்தேய நாடுகளில் அரசியல் தலைவர்கள் நடனமாடுவதும், பொது நிகழ்வுகளில் சகஜமாக பழகுவதும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெறுகின்றன.

 

 

 

எனினும், இலங்கை போன்ற நாடுகளில் இவ்வாறான சம்பவங்களை ஒரு தரப்பினர் விமர்சித்து வருகின்றனர். இந்த விமர்சனங்களில் அரசியல் சாயம் இருப்பதாக குற்றங்சாட்டப்படுகிறது.

 

 

 

குறித்த நிகழ்வில் சந்திரிக்கா குமாரதுங்க ஆடிய நடனத்தின் ஒருபகுதியை இங்கே காணலாம்.

Leave a Reply

Your email address will not be published.