சவூதியின் தடைகளுக்கு முதலாவது ஆப்பு வைத்தது கட்டார் !!

· · 2478 Views
கடந்த வருடம் ஜுன் மாதம் 5ம் திகதி கத்தார் மற்றும் சவூதி, கூட்டணி நாடுகளுக்கு இடையில் ஏற்பட்ட இராஜ தந்திர முறுகல்களைத் தொடர்ந்து தொடர்புகள் துண்டிக்கப்பட்டதோடு அந்த நாடுகளில் இருந்து தருவிக்கப்பட்டுக் கொண்டிருந்த உணவுப் பொருட்களும் தடைபட்டுப் போயின. குறிப்பாக பால் உற்பத்திப் பொருட்கள் சவூதியிலிருந்து வருவது நின்று போனது.
 
இதனை ஈடுசெய்யும் வகைகயில் 4000 கறவைப் பசுக்களை இறக்குமதிய செய்து சுய உற்பத்தி ஆரம்பிக்கப் போவதாக கத்தார் அறிவிந்திருந்தது. அந்த வகையில் முதல் தொகை கறவை மாடுகள் ஜேர்மனியிலிருந்து 11.07.2017ம் திகதி கொண்டு வரப்பட்டன. கொஞ்சம் கொஞ்சமாக கொண்டு வரப்பட்டு தற்போது 4000 ஆயிரம் மாடுகளும் கத்தாரை வந்தடைந்துள்ளதாக Minister of Municipality and Environment H E Mohammed bin Abdullah Al Rumaihi. அவர்கள் கத்தார் தொலைக்காட்சிக்கு வழங்கியுள்ள செவ்வியில் தெரிவித்துள்ளார்.
 
மேற்படி கொண்டுவரப்பட்ட மாடுகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் பால் உற்பத்திப் பொருட்கள் தற்போது கத்தார் முழுவதும் விநியோகிக்கப்பட்டு விற்பனைக்கு குறிப்பிடத்தக்கது. 
படங்களைப் பார்க்க. 

 

 

2 comments

Leave a Reply

Your email address will not be published.