சமூக சேவையில் புத்தெழிலில் –

· · 431 Views

01புத்தெழிலில் செய்திப் பத்திரிகையினால் நோன்பு நோற்பதற்காக உலர் உணவுப் பொதிகள் விநியோகிக்கப்பட்டன. உலர் உணவுப் பொதிகளை வழங்கி உதவிய இப்றாகிம் பின் இக்பால் மற்றும் வர்த்தக பிரமுகர் எச். ஹம்தூன் மற்றும் புத்தெழில் சார்பாக எஸ்.ஐ. ஹமீத் மரைக்கார், ஏ.என்.எம். முஸ்பிக், எம்.என்.எம். நிஸ்மத், ஏ.ஆர்.எம். ரம்ஸின் ஆகியோர் உலர் உணவு பொதிகளை வழங்கி வைத்தனர்.

புத்தளம் மாவட்டத்தில் இருந்து மிகுந்த கஷ்டங்களுக்கு மத்தியி லும் புத்தளம் மக்களுக்கு எழுத்துச் சேவை செய்துவரும் புத்தெழிலில் பத்திரிகையின் இன்னொரு மைல் கல் சேவை தொடர வாழ்த்துக்கள் ( அது சரி கஞ்சி எல்லாம் கிடையாதா ..? )

Leave a Reply

Your email address will not be published.