சமகால நிகழ்வுகளை கலையாக்கும் பல்கலை மாணவி பெருமாள் சஹானா..!! இது புதிது

· · 464 Views

தேர்தல்கால தெருச் செப்பனிடல்கள் பரவலாக இடம்பெறுவதைப் போன்று சமகால நிகழ்வுகளைச் சித்தரிக்கும் நிகழ்த்துகைக் கலைச் செயற்பாடு இலங்கை கிழக்குப் பல்கலைக் கழக சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவக  முன்னரங்கில், இன்று (24) இடம்பெற்றது.

 

 

 

கட்புலத்துறை இறுதிவருட மாணவி பெருமாள் சஹானாவின் நிகழ்த்துகைக் கலைச் செயற்பாட்டை கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலாநந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி சி. ஜெய்சங்கர் தலைமையிலான குழுவினர் அவதானித்தனர். (படப்பிடிப்பு – ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

 

Leave a Reply

Your email address will not be published.