சபாஷ் சரியான போட்டி : சிரியா மீது ஏவப்படும் அமெரிக்க ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தப்படும் !! ரஷ்யா அதிரடி எச்சரிக்கை

· · 580 Views
சிரியாவை ஆக்கிரமிக்கும் நோக்கில் அமெரிக்க அந்நாட்டின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தும் பட்சம், அதனை சுட்டு வீழ்த்தும் அனைத்து உரிமைகளும் தனக்கு உள்ளதாக ரஷ்யா  அறிவித்துள்ளது.
ரஷ்ய ஜனாதிபதியின் அறிக்கைக்கு இணங்க இந்த பதில் தாக்குதல் நடைப் பெரும் எனவும் ரஷ்யா கூறியுள்ளது.
Moscow’s envoy to Lebanon has warned that the Russian military reserves the right to shoot down missiles and destroy launch sites in the event of US aggression against Syria.

“Russia will comply with its president’s statement on US aggression against Syria, downing the US missiles,” Ambassador Alexander Zasypkin was quoted as saying by al-Manar TV. He added that the sites from which the missiles were fired would also be targeted.

Leave a Reply

Your email address will not be published.