சட்டத்தரணி றிபா பைசா் முஸ்தபா, தொழிற்பயிற்சி பல்கலைக்கழக பணிப்பாளர் சபைக்கு நியமனம் !! “பைசர் மினிஸ்டரின் பாரியார் தலையில் போட மறந்துட்டாங்க போல”

· · 426 Views
தொழில்நுட்ப தொழில்பயிற்சி அமைச்சா் சந்திமா வீரக்கொடி தமது அமைச்சின் கீழ் வரும் 11 நிறுவனங்களுக்கான தலைவா் , பிரதித் தலைவா் பணிப்பாளா் சபை உறுப்பிணா்களுக்கான நியமன் வழங்கும் வைபவம் நேற்று(30) இலங்கை மன்றக் கல்லுாாியில் நடைபெற்றது.
படத்தில் அமைச்சா் பைசா் முஸ்தாபாவின் பாரியாா்  சட்டத்தரணி றிபா பைசா் முஸ்தபா  தொழிற்பயிற்சி பல்கலைக்கழக பணிப்பாளா்ருக்கான நியமனக் கடிதத்தினை அமைச்சரிடமிருந்து பெற்றுக் கொள்வதையும்  ஏனைய உறுப்பிணா்களையும் படத்தில் காணலாம்.
ff

Leave a Reply

Your email address will not be published.