“கூலக் கோச்சிக்கு தலைக் கொடுக்கும் போராட்டம் Dr. இல்யாஸ் இலவங்குள மக்களுக்கு அழைப்பு..!!

· · 688 Views

.பொன்பரப்பி ஆறு என்று நாம் செல்லமாய் அழைக்கும் காலாவி சூழலில் உள்ள கல்பிட்டி ..கரைதீவு இலவங்குளம் …பூக்குளம் …..மான் இறக்கம் … நொச்சியடி முந்தல் .. கங்கையும்.. கடலும் சங்கமிக்கும் கங்கே வாடியில் வாழும் தமிழ் பேசும் மக்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் .

 

 

 

===============நாம் ஒரு காலத்தில் கரைதீவு புலவரின் பாடலை பாடிக்கொண்டு பக்கிக் கரத்தையில் ..””.காலாவி பார்க்கலாம் கண்ணே..! கனிவாக நடந்து வா பெண்ணே என்று ..புத்தளத்தில் ஆண்களும் பெண்களும் .. ..புத்தளது ஏழைகளின் நுவர எலியாவுக்கு போனதை நினைத்துப்பாருங்கள் .

 

 

இன்று உலகில் மூளை முடுக்கெல்லாம் வாழும் புத்தளது உறவுகள் பொன்னியின் செல்வங்கள் ….காலாவி ஆற்றில் ஒருகாலத்தில் குளிக்கவேண்டும் .. அந்த மணல் படுக்கையில் விளையாட வேண்டும் கூட்டாஞ   சோறும் ..சீனி மாவும் ..இளவஞ்குலத்து ….கருஞ் சீனட்டி சோறும் திங்க வேண்டும் மான் இறைச்சி வத்தல் சாப்பிட வேண்டும் என்று அமெரிக்காவில் இருந்து கனவு கண்டு கற்பனையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் .

 

 

 

மகாவெலியில் இருந்து பேதுரு தாள கால யில் சுமார் மூவாயிரம் மூலி கைசெடிகளி தவழ்ந்து வழிந்தோடும் அந்த கங்காவுக்கு ஒரு மாபெரும் சரித்திரம் உள்ளது.

 

 

 

 

யானைகளைக் கொண்டு உழவடித்து யானையின் சாணி உரத்தில் வளர்ந்த சோற்றுக்கு பல நூறு ஆண்டுகள் மனிதர்கள் வாழும் சக்தி உண்டு என்று கூறுகிறார்கள் அல்லி அர சாணியினதும் .. குவைனிரானியும் அரசாட்சி செலுத்திய ..அந்த கல்லறை பிரமிட்டுகளை புதை பொருள் ஆராய்ச்சியாளர்கள் இன்றும் அங்கு தேடிகொண்டிருக்கிரார்கள்.

 

 

 

 

அங்கு கிடைத்த புதைபொருள் சட்டியில் இன்றும் காணப்படுகின்ற சவையாப் போணங்கள் 200 வருடங்கள் மேல் வாழ்ந்த சரித்திரங்கள் உள்ளன.

 

 

 

எங்களுக்கு இந்த சோலை இல்லை என்றால் சோறு இல்லை என்றுதான் அர்த்தம் …இயற்கை சுற்றாடலை நாம் பாது காப்போம் இது போன்ற ஒரு செல்வம் நமது சந்ததிக்கு இனி கிடைக்கப் போவதி இல்லை … ..கொழும்பில் இருந்து கொண்டுவரும் கூலக்கொச்சிக்கு தலையைக்  கொடுத்தாவது ..நிறுத்துவோம் …வாருங்கள் எங்களோடு அணிதிரளுங்கள் …

Leave a Reply

Your email address will not be published.