குழப்பத்தில் இருந்து மீண்டது நல்லாட்சி அரசாங்கம் !! முஸ்லிம் கட்சிகள் பிரதமருக்கு ஆதரவு

· · 2844 Views
பிரதமர் பதவியில் ரணில் விக்கிரமசிங்க – ஜனாதிபதிக்கிடையிலான நெருன்க்கடி நிலை நீடித்ததை அடுத்து அவர் தொடர்ந்தும் பிரதமராக செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரு ஜயசூரிய மற்றும் சஜித் பிரேமதாசா ஆகியோர் பிரதமர் பதவியை பொறுப்பேற்க மறுத்துவிட்ட நிலையில் பிரதர் பதவியில் ரணில் தொடருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
எனினும் ரணில், ஐ.தே.க. தலைமைப் பதவியில் தொடருவதில் கட்சியிடம் மாறுபட்ட கருத்துக்கள் காணப்படுவதக கூறப்படுகிறது.
அதேவேளை அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சிறுபான்மை அமைச்சர்களான றிசாத், ஹக்கீம், மனோ, திகாம்பரம் உள்ளிட்டவர்களும் சம்பிக்க மற்றும் ராஜித்த ஆகியோரும் பிரதமர் பதவியில் ரணில் தொடருவதையே விரும்புவதாக அறியவருகிறது.

One comment

  1. இது எத்தனையாவது தடவையாம் மஹிந்தவை சட்டத்தின் முன் நிறுத்துவது???
    இதே பொழப்பாய் போச்சு!!!

Leave a Reply

Your email address will not be published.