“குடிப்பதை குறைத்துக் கொண்டு நடைப்பயிற்சி செய்…!!! மங்களவிற்கு மகிந்த ராஜபக்ஷ அட்வைஸ் – மங்களவின் சூப்பர் பதில் என்ன..?

· · 1151 Views

அண்மையில் இடம்பெற்ற மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரி மரண வீட்டில் இந்த கதை நிகழ்ந்துள்ளது. அன்று அமைச்சர்களான மங்கள சமரவீர மற்றும் மலிக் சமரவிக்ரம ஆகியோர் மரண வீட்டிற்குச் சென்றுள்ளனர். மலிக் சமரவிக்ரமவை நடுவில் வைத்துவிட்டு மஹிந்தவும் மங்களவும் கதைத்துள்ளனர்.

 

 

 

 

‘மலிக் தெரியுமா மங்களவும் அவரது ஊடக குழுவும் என்னை ரோதை நாற்காலியில் அமரவைத்தனர்’ என்று மஹிந்த கூறியபோது ‘அது என்ன நாம் அனைவரும் ரோத நாற்காலியில் செல்ல வேண்டியவர்களே. வயது போனால் ரோத நாற்காலியில் தான் செல்ல வேண்டும்’ என்று மங்கள தெரிவித்துள்ளார்.

 

 

 

 

 

‘கேலி அல்ல மங்கள அவரை பார் கொளுத்த பன்றி போல. குடிப்பதை குறைத்துவிட்டு உடற்பயிற்சி செய்ய தொடங்கு. இல்லையேல் தெரியாமல் என்ஜின் நின்றுவிடும்’ என்று மஹிந்த கூறியதை கேட்ட மங்கள, மலிக்கை நோக்கி ‘ஆமா மலிக் முன்னாள் ஜனாதிபதி தினமும் குடிக்காவிட்டாலும் இரண்டு நேரம் உண்டு தனமும் நடைபயணம் செல்வார்’.

 

 

மங்களவின் கதையை கேட்ட மஹிந்த மற்றும் மலிக் சிரித்த பின் மஹிந்த ‘பாருங்கள் நாம் இருவரை விட இப்போது மலிக்தான் திறனாக உள்ளார். நம்மை போல் கோவப்பட மாட்டார். ஆனால் நீருக்கு அடியில் மண்ணெண்னை அல்ல பெட்ரோலும் கொண்டு செல்வார். உங்கள் பொஸ்ஸிடம் சொல்லுங்கள் மலிக் போன்று இருக்குமாறு’ என்று கூறியுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published.