கிழக்கில் முஸ்லிம்களுக்கு ஒரு சட்டம் தமிழர்களுக்கு ஒரு சட்டமா..? என கேள்வி எழுப்பும் தமிழ் இணையங்கள்

· · 510 Views

கிழக்கில் கடமையில் இருக்கும் போக்குவரத்து போலீசார், தமிழ் மற்றும் முஸ்லிம் பிரதேசங்களில் இருவேறு விதமான கடமை போக்கை கடைப்பிடிப்பதாக அங்குள்ள மக்கள் மூலம் எமக்கு அறிய கிடைத்துள்ளது.

 

குறிப்பாக கிழக்கு மாகாணத்தின் முஸ்லிம்கள் செறிந்து வாழும் பிரதேசங்களிலேயே இந்த நீதி நெறியற்ற நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

 

குறிப்பாக , விடுமுறை நாட்களில் , தமிழ் சாரதிகளை குறிவைத்து பல்வேறுவிதமாக குற்றச்சாட்டுக்களை சோடனை செய்து அவர்களிடம் இருந்து பணத்தை கறந்து கொள்ளும் போலீசார் , முஸ்லிம்கள் விடயத்தில் கண்டும் காணாமல் நடந்து கொள்கின்றனர்.

 

 

கடந்த வருடமும் போலீசாரின் இவ்வாறான பக்க சார்பு நடவடிக்கைகளை எமது நெற்றிக்கண் இணைய தளம் வெளிச்சத்துக்கு கொண்டு வந்திருந்தமை நினைவிருக்கும்.

 

இந்த வருடமும் , கடந்த 13.04.2018 இல் அக்கரைப்பற்று பிரதேசத்தில் போலீசார் தமிழர்களின் அனைத்து பெரிய பெரிய குறுக்கு ஒழுங்கைகள் , யாருமே இல்லாத வயல்வெளிகள், என அனைத்து இடங்களிலும் தமிழ் சாரதிகளை துரத்தி துரத்தி வேட்டையாடி அவர்களிடம் பணத்தை வசூலித்து கொண்ட அதேசமயம் முஸ்லிம் சாரதிகள் வாகனம் செலுத்தும் அரிய காட்சிகள் இதோ உங்கள் பார்வைக்கு:

 

 

Image may contain: one or more people, motorcycle and outdoor

Image may contain: one or more people, tree, sky, motorcycle and outdoor

Image may contain: one or more people, motorcycle and outdoor

இத்தகைய பாகுபாடு எதற்க்காக? வியாபரத்தில் ஈடுபடும் முஸ்லிம் தரப்புகளிடம் பணத்தை பெற்றுக்கொண்டு அவர்களை வாகனம் செலுத்துதல் தொடர்பிலான  ஒழுங்கு விதிகளை மீற அனுமதிக்கும் செயல் மிகவும் கண்டனத்துக்குரியது.

இது தொடர்பில் எமது கவனம் எப்போதும் இருக்கும். அக்கரைப்பற்று பிரதேச போலிஸ் அதிகாரிகளே இது உங்களின் கவனத்துக்கு.

2 comments

  1. அடேய் லூசு எடிட்டர் …..என்ன நீதி சட்டம் எண்டு கூட்டி கொடுக்காயா .??……….தூ ………… இந்த ஹெல்மெட் போட வைப்பதே ஒரு அரச மாபியா வியாபாரம் டா……..லூசு ………. இந்த போஸ்ட் ஐ நீக்கி விடு. … நீயெல்லாம் ஒரு துரோகி எண்டு இப்போ மக்கள் சொல்றார்…… இந்த ஹெல்மெட் போடாத முஸ்லிம்களை சொல்றியே…… சிங்கெளவன் ஆமதுரு மொட்டைகளை சும்மா ஹெல்மெட் போடாம போவானுகளே உனக்கு தெரியுமா………? முஸ்லிம்கள் இப்போதே சாகுறானுகள் ..நீ ஏண்டா கூட்டி கொடுக்காய்………

  2. STUPID EDITOR, YOU KNOW THIS NEWS ABOUT HELMET
    மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிட்குட்பட்ட காத்தான்குடி முதியோர் இல்ல வீதி 19ம் வட்டாரத்தை சேர்ந்த பௌமி எனும் இளைஞனொருவர் மோட்டார் சைக்கிளில் தலைக்கவசம் அணியாமல்வந்தற்காக காத்தான்குடி போக்குவரத்துப் பொலிஸார் அவர்மீது கடுமையாக தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.தாக்குதலுக்குள்ளான குறித்த
    இளைஞன் காத்தான்குடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை காத்தான்குடிப் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.-TC

Leave a Reply

Your email address will not be published.