கிழக்கின் வீழ்ச்சி : பெருந்தலைவர் அஸ்ரபின் தங்கச்சிமார்கள் அடிவாங்கும் அவலம் – அக்கரைப்பற்றின் தேசிய அவமானம் இந்த வீடியோ

· · 2353 Views

தனது மனைவியை தெருவில் வைத்து விரட்டி விரட்டி தாக்கியும்  குழந்தையினை கதிரையினால் தாக்கும்  மோசமான சம்பவம் ஒன்று  இடம்பெற்றுள்ளது.

at66-1

அம்பாறை அக்கரைப்பற்று அலீம் நகரில் பகுதியில்  மது போதையில்  உள்ள ஆண் தனது மனைவியை  மூர்க்கத்தனமாக தாக்கும் போது எடுக்கப்பட்ட  வீடியோ காட்சி  சமூக வலைத்தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தெரிய வருவதவாது

அயல்வீட்டு பெண்களுடன் உரையாடிக் கொண்டிருந்த பெண்ணை அவரது கணவர் அழைத்துள்ளதுடன் ஏதோ ஒரு காரணத்தை கூறி அடித்துள்ளார்.

இதனால் தாக்குதலுக்கு இலக்கான பெண்ணை அருகில் உள்ள பெண்கள் சிலர் காப்பாற்ற முயன்ற போதிலும் பயனளிக்க வில்லை.

இந்த சம்பவம் தொடர்பில் அக்கரைப்பற்று  பொலிசாருக்கும் அப்பகுதி  பிரதேச செயலக சிறுவர் நன்னடத்தை பிரிவுக்கும் அறிவிக்கபட்டும்  எவ்வித நடவடிக்கை மேற் கொள்ளப்படவில்லை என தெரிவிபக்கப்படுகின்றது.

தற்போது சமூக வலைத்தளங்களில் தாக்குதலில் ஈடுபடும்  குடிக்கார ஆணுக்கு  சிறுவர் பெண்கள் துஸ்பிரயோக பிரிவில் தண்டனை வழங்கப்பட வேண்டும்  என தகவல;கள் பகிரப்பட்டு வரகின்றது.

Leave a Reply

Your email address will not be published.