காலி தேர்தலில் S.L.M.C. சார்பில் பாத்திமா றிஹானா மஹ்ருப் களத்தில்

· · 717 Views

காலி மா நகர சபைத்தேர்தலில் ஐக்கியக்கட்சியின் வேட்பாளர்கள் பட்டியலில் ஸ்ரீ லங்கா  முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை பிரதிநிதித்துவம் செய்கின்ற வேட்பாளர்களான அல்ஹாஜ் எம். இஸட்  முஹமட் ( சஹ்ரவர்தி ஹாஜியார் ) மற்றும்   பாத்திமா றிஹானா மஹ்ருப் ஆகியோர் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் , வஜிர அபேவர்த்தன முன்னிலையில் வேட்புமனு பத்திரத்தில் கைசாத்திட்டனர்.

 

Leave a Reply

Your email address will not be published.