காதல் காயங்களே நீங்கள்..: தனது இரண்டாவது காதலியும் தன்னை விட்டுபிரிந்து விட்டதாக டுவீட்டரில் கண்கலங்கினார் யோஷித !!

· · 686 Views

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷவின் தற்போதைய காதலியும் அவரை விட்டு பிரிந்துள்ளதாக, யோஷித ராஜபக்ஷ தனது டுவீட்டரில் தெரிவித்துள்ளார்.

 

 

லொஹான் ரத்வத்தையின் மகளான யோஹன ரத்வத்தையே யோஷிதவின் காதலியாக பிரபலம் பெற்றிருந்தார்.

 

 

 

தற்போது சமூக வலைத்தளங்களில் தனது காதலி தன்னை விட்டு பிரிந்து விட்டதாக யோஷித ராஜபக்ஷ கூறியுள்ளார். I miss this girl என்ற தலைப்பில் அவர் அனுப்பியுள்ள டுவீட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

முன்னர், இலங்கையின் பிரபல ரகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜூதீனை, தனது காதல் பிரச்சனை ஒன்றுக்காக கொலை செய்தார் என யோஷித ராஜபக்ஷ  குற்றம் சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தாகது.

Leave a Reply

Your email address will not be published.