கல்முனை : வர்த்தகரின் கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கு தீ வைப்பு – போலிஸ் விசாரணை

· · 351 Views

கல்முனை பிரதேசத்தினைச் சேர்ந்த வர்த்தகரொருவரின் இல்லத்தில் நேற்றிரவு நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஒரு கார் (எளியன்) மற்றும் மூன்று மோட்டார் சைக்கிள்கள் ஆகியன நேற்றிரவு தீக்கரையாக்கப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் நேற்றிரவு 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இதனால் குறித்த வர்த்தகரின் வீட்டின் முன் புறத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாகனங்களே தீக்கிரைக்கப்பட்டுள்ளதுடன் வீட்டின் முன்பகுதியில் சேதத்திற்குள்ளாகியுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

-சர்ஜுன் லாபீர்-

Car-house-fire-2

By : vidiyal 

Leave a Reply

Your email address will not be published.