கல்பிட்டியின் ஐ .தே.க. அமைப்பாளர் அக்மலின் முயற்சியால் பலருக்கும் வீடமைப்புக் கடன்கள்..!! நிழல் கொடுக்கும் யானைக்காரர்

· · 701 Views

ஐக்கிய தேசிய கட்சியின் கற்பிட்டி நகர அமைப்பாளர் U.M.Mohamed Akmal அவர்களின் சேவைகள் கற்பிட்டியை அண்மித்த ஊர்களுக்கும் நடைபெற்று வருகின்றமையானது உண்மையாகவே சுட்டிக்காட்டப்பட வேண்டிய ஒரு விடயமாகும்.

 

 

 

 

கற்பிட்டி பிரதேசம். பள்ளிவாசல் துறை, ரெட்பானா, தாழையடியில் வசிக்கும் வரிய மக்களின் வீடுகளை நிர்மாணிப்பதற்கான நிதியுதவிகள் ஐக்கிய தேசிய கட்சியின் கற்பிட்டி பெரிய குடியிருப்பு, சின்னக் குடியிருப்பு, ஆனவாசல் தேர்தல் வட்டார வேற்பாளர் முஹம்மது அக்மல்  அவர்களின் முயற்சியினாலும் ஐக்கிய தேசிய கட்சியின் புத்தளத் தொகுதி அமைப்பாளர் Mnm Nazmi அவர்களின் பரிந்துரையினாலும் வீடமைப்புத்துறை அமைச்சினூடாக வழங்கப்பட்டு வருகினற நிதியுதவியாகும். குறிப்பாக:- முஹம்மது அக்மல்அவர்களின் முயற்சியினால் கற்பிட்டி மற்றும் கற்பிட்டியை அன்டி வாழும் ஏழை மக்கள் பெறும்  நன்மைகள் மிகவும் மகத்தானவை.

 

 

Akmal media unit 

Leave a Reply

Your email address will not be published.