கரண்ட் பில் பிரச்சனை : “புத்தளம் டுடேக்கு பேட்டி தந்தது ஒரு மோசமான ஊடக அனுபவம்..!!C.E.B. பிரதேஷ பொறியலாளர் எம்.ஐ.எ‌ம். இர்ஷாத் கண்டனம் – என்ன நடந்தது..?

· · 1351 Views

மின் மாணி வாசிப்பாளர்கள்  வருகை தருவதில் ஏற்படும் தாமதம் காரணமாக மின் நுகர்வாளர்களுக்கு ஏற்படும் அகௌரியங்கள் தொடர்பாக  இலங்கை மின்சார சபையின் புத்தளம் பிரதேச பொறியிலாளர்  எம்.ஐ.எ‌ம். இர்ஷாத் அவர்களை  அவரது அலுவலகத்தில் சந்தித்த பின்னர் நாம் எழுதி ஆக்கம் தொடர்பாக பொறியிலாளர் இர்ஷாத் அரவகள் தமது அதிருப்தியைத் தெரிவித்து எழுதிக கடிதத்தின் தமிழாக்கத்தை இங்கு தருகிறோம்.

ceylon-electricity-board

அன்புள்ள நிருவாகிக்கு,

இந்த நாட்களில்  புத்தளம் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை தொடர்பாக உண்மை நிலையை அறிந்து கொள்ளும் பொருட்டான உங்கள்  நோக்கத்துக்கு முதற்கண் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மின் சிட்டைகள் உரிய வே‌ளைக்கு கிடைக்காமை பற்றி மக்கள் பேசிக் கொள்வது உண்மையே.  விவகாரத்தைப் பற்றி கலந்துரையாக நீங்கள் எனது அலுவலகம் வந்தபோது விவகாரத்துக்குப் பிண்னணியில் இருந்த யதார்தத்தை நேர்மையாக உங்கள்  நோக்கத்துக்கு  மதிப்பளித்து   பின்ணணியில் இருந்த யதார்த்தங்களைன்ப்  பகிர்ந்து கொண்டேன். 

நான் மின்சார சபையின் பேச்சாளராக இல்லாமை காரணமாக உங்களுக்குத் தகவல் வழங்கும்  பொறுப்பு எனக்கு இருக்கவில்லை. ஆயினும்  எனக்கு விடயத்தில் அக்கறை இல்லை எனவும், ஆர்வம் இல்லாமல் பதில் வழங்கியதாகவும் நீங்கள் குறிப்பிட்டிருப்பது வேதனைக்குரியது.

எவ்வாறாயினும்  நீங்கள் உங்கள் இதழியல் அனுபவங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டபோது  நாம் உரையாடிய உண்மை நிலையை எழுதுவீர்கள் என எதிர்பார்த்தேன். ஆயினும் வேதனை யாதெனில் நான் தங்களுடன் பகிரந்து கொண்ட யதார்த்தங்களை  முற்றாக அகற்றிவிட்டு  உங்களது கருத்துக்களை எழுதியுள்ளீர்கள்.  இது நான் எதிர் கொண்ட மற்றுமொரு   மோசமான ஊடக அனுபவமாகும். நான் உங்களுடன் பகிர்ந்து கொண்ட உண்மை நிலையை தயவு செய்து பதிவிடுமாறு வேண்டிக் கொள்கிறேன்.  எதிர்காலத்தில்  பிரச்சினைகளுக்கு பதிலை  இலங்கை மின்சார சபை பேச்சாளிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுமாறு வேண்டுகிறேன்.

நன்றி.

எம் ஐ.எம். இர்ஷாத்

பிரதேச பொறியிலாளர் – இலங்கை மின்சார சபை

——————————————————————————————————————————————————–

புத்தளம் டுடேயின்  கருத்து:

இதழியலாளர்கள் எப்போதும்   பொது மக்களின்  பக்கத்தில் இருந்து விடயங்களை நோக்குபவர்கள். நாம் பொறியிலாளருடன் உரையாடிய விடயங்களை  அவர் எப்படிச் சொன்னாரோ அப்படியே கேட்டு எழுதுவது  ஒரு வகுப்பறையில் மாணவர் ஒருவர் சொல்தெழுதல்  செய்வது போலாகும்.  அதே மாணவரிடம் ஒரு கட்டுரையை எழுதச் சொன்னால் அங்கு அவரது சொந்தக் கருத்துக்கள் வெளிவரும்.   உள்ளதை உள்ளபடி எழுதுவது இதழியலுக்குப் பிரயோசனம் தராது.  உள்ளதை உணர்ந்தவாறு எழுதும்போது  அதிலிருந்து பல யதார்த்தங்கள் வெளிப்படும் என்பது எமது நிலைப்பாடு.

பொறியிலாளர் அவர்களுக்கு  இப்போதும் கூட நாம் வலியுறுத்த விரும்புவது  இந்த மின்மாணி வாசிப்புத் தாமதத்தின் பின்னணியில்  பாரதூரமான பிரச்சினை ஒன்று இருக்கிறது.  அது முழுமையாக வெளிவராமல் இருக்கிறது என்பதில் எமக்கு இரண்டாம் கருத்துக்கு இடமில்லை.

இந்தப் பிரச்சினை   பொறியிலாளருக்கு  பிரத்தியேகமாக  மனத் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்குமானால்  புத்தளம்டுடே அதற்காக  மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறது.   ஆயினும்  இன்னும் எமது நிலைப்பாட்டிலிருந்து நாம் அப்பால் சென்று விடவில்லை.

இன்று வரையில் மாணி வாசிப்பாளர்கள் வீடுகளுக்கு வரவில்லை.  இது  நுகர்வாளர்களுக்கு எவ்விதமான  ‌‌அசௌகரியங்களை  ஏற்படுத்தும் என்பதையும் தாங்கள் அறிவீர்கள். எனவே  நிலைமை வெளிக் கொணர்ந்து  அதில் அரசியல் தலையீட்டை ஈடுபடுத்துவதன் மூலம் தீர்வு ஏற்படுத்தலாம் என்பது எமது உறுதியானதும்,   நேர்மையானதுமான  எதிர்பார்பாகும்.

மின்சார சபையின் பிரதேச பொறியலாளர் அவர்களுக்கு எற்பட்ட அசௌகரியங்களுக்கா மீண்டும் மன்னிப்புக் கோருகிறோம்.    ஆயினும் புத்தளம் பாவனையாளர்களுக்கு இலங்கை மின்சார சபையினால் இழைக்கப்படும் அநியாயங்கள் பற்றிய   என்ற எமது கருத்தில் உறுதியாக இருக்கிறோம். எமது இந்த நிலைப்பாட்டை புத்தளம் வாழ் மின்சாரப் பாவனையாளர்களும் ஏற்றுக் கொள்வார்கள் என்பதனையும் இங்கே சுட்டிக் காட்ட விரும்புகிறோம்

 

நன்றி

 

எட்மின் – புத்தளம்டுடே

Aria electrical Engineer’s letter

Dear admin

First of all I would like to thank you about your intention to know the real issue behind the problem faced by the puttalam people these days.

It is true that People are discussing about not receiving the electricity bill on time. When you came to saw me at my office to discuss this issue, I genuinely shared the real truth behind it with you. But since I am not the media spokesman of CEB, it is not my responsibility to provide answers to you.

Any how by respecting your presence at my office and to respect your intention to know the real truth behind this situation, I shared all the information with you regard to this situation.

But it is very pathetic that you are stating that I was not concern about this situation and I lethargically answered to you. Anyway that when you was sharing with me your journalism experiences, I thought that you will write the exact details which we discussed. But I am very sad that as usual journalist you also wrote whatever the opinion in your mind by completely eliminating the facts I shared with you.

This is another bad journalism experience I came across. If you can please post the exact details which I shared with you. also in future please contact the media spokesman of CEB to find answers to the problems like this.

Thanks

Eng. M.I.M Irshad Area Electrical Engineer (Puttalam)

Puttalam today article link :

மீட்டர் ரீடிங் பிரச்சனை : ஊழியர் பற்றாக்குறை என்கிறார் பிரதேச பொறியியலாளர் !! இதனைக் கூட புத்தளம் அரசியல்வாதிகள் கவனிக்க மாட்டார்களா..?

One comment

  1. この手の「ズバリ言うわよ!」的な妄言が、一部で「よくぞ言ってくれた」と受け入られる可能性は高い。 機能Xperia Z4 TabletとBKB50の接続にはBluetoothが使われています。 windows 10 の インストール スティックPCとの違いは、当たり前ですが画面があるのと、筒に同架するかの違いと、リモートで使う場合の画面の大きさの違いがあります(スティックPCの場合は1920×1024,wn891は1280×800)が、普段使いにも気軽に使えて重宝しています。 古いWindowsは削除したので元に戻せません。 office2016 personal 価格 同社は Microsoft Exchange Online と MicrosoftLync Online を使用して います。 その鍵として繰り返し語られてきたのが、「民主化」である。 office personal 2013 ダウンロード 版 注:この頃にはマルチベンダーとして複数メーカーのHDDを認識するIFボードが出ていた。  このプロトタイプに搭載した日産の新技術「e-Bio Fuel-Cell」は、エタノールの他にも、天然ガスなどの多様な燃料と酸素との反応を利用して、高効率に発電する固体酸化物型燃料電池(SOFC)を発電装置としたシステム。 produkey office 2016 それでも最近はCPU内蔵GPUは性能が高くなっており、CPUの性能だけでも最低設定でfps30台は出るときはある。 (tydさんから教えて頂きました)単純に音源再生リンクだけを貼れば、問題はありません。 windows8.1 ストア アプリ 入賞後でも第三者の作品だと判明した場合には、 入賞を取り消させていただきます。 では、Pass4Testの074-325問題集を試しましょう。 win 8.1 インストール

Leave a Reply

Your email address will not be published.