தனியொருவன்: கத்தி இன்றி..ரத்தமின்றி வென்றார் கே.ஏ.பாயிஸ் ..!! பீனிக்ஸ் பறவை

· · 1138 Views

நடந்து முடிந்துக் கொண்டிருக்கும்  புத்தளம் நகர சபைத் தேர்தலில்  முன்னாள் அமைச்சரும்  புத்தளம் முஸ்லிம் காங்கிரஸ்  பிரதான வேட்பாளருமான  கே. ஏ. பாயிஸ் 585 வாக்குகளால் வெற்றி பெற்றுள்ளார்.

 

 

 

 

முன்னாள் அமைச்சரை  தோற்கடிக்கும்  நடவடிக்கையில் பெரும் தொகைப் பணம் செலவளிக்கப்பட்ட நிலையிலும்  பாயிஸ் அமோக வெற்றி பெற்றுள்ளாரென செய்திகள் கூறின.

 

One comment

  1. Congratulations👏👏👏👏👏👏👏🖒🖒🖒🖒🖒🖒🖒🖒💪💪💪💪💪💪💪💪💪💪

Leave a Reply

Your email address will not be published.