கண்டி சம்பவங்களின் போது பள்ளிவாசலைத் தாக்கிய இரு ராணுவ கோப்ரல்கள் கைது !!

· · 1125 Views

கண்டி இன வன்முறைகளின் போது பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தினர் என்ற குற்றச்சாட்டில் இராணுவ கொப்ரல்கள் இருவர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

 

 

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் முன்னெடுக்கப்படும் விசாரணைகளின் அடிப்படையில் அடையாளம் காணப்பட்ட இராணுவக் கொப்ரல்கள் இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

 

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் அவர்கள் இருவரும் தடுத்துவைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர் என்று பொலிஸ் பேச்சாளர் மேலும் கூறினார்

Leave a Reply

Your email address will not be published.