கட்டுநாயக்க விமான நிலையத்தில் வேலை வாய்ப்பு !! G.C.E. (O/L) அவசியம் – விபரம் உள்ளே

· · 2933 Views

இலங்கை விமான நிலையத்தில் Trainee Airport service Assistant வேலைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க தேவையான

 

விண்ணப்ப தகைமைகள் பின்வருமாறு

 

 

1)கா.பொ.த சாதரன தரத்தில் குறைந்தது 6 பாடத்தில் சித்தி பெற்றிருக்க வேண்டும்
2)கா.பொ.த உயர் தரத்தில் எந்த பாடப்பிரிவுலாவது குறைந்தது 3 பாடங்களில் சித்தி பெற்றிருக்க வேண்டும்.

 

3)18-25 வயது எல்லை கொண்ட நபர்கள் விண்ணப்பிக்க முடியும்.
மேலதிக விபரங்களுக்கு கீழேயுள்ள பத்திரிகை விளம்பரத்தை பார்க்கவும்.

*விண்ணப்ப முடிவு திகதி March 29 ஆகும். தகுதியானவர்கள் விண்ணப்பித்து பயன் பெறுங்கள் பார்க்கும் நண்பர்களே

Image may contain: 1 person, smiling, text

One comment

Leave a Reply

Your email address will not be published.