கடையாமோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரி உயர் வகுப்புக்கான விண்ணப்பங்களை கோருகிறார் அதிபர் சஹீர்..!!கணிதம், விஞ்ஞானம், வர்த்தகம் ..கலை

· · 730 Views

கடையாமோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரியில் உயர்தர வகுப்புக்கு மாணவர்களை சேர்த்துக்கொள்ளல் .

கலைப் பிரிவு, வர்த்தகப்பிரிவு, விஞ்ஞானப் பிரிவுகளுக்கான புதிய மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பம் வினியோகிக்கப்படுகின்றன.

தமது பிள்ளைகளை சேர்க்க இருப்பவர்கள் உடனே பாடசாலையில் விண்ணப்பங்களைப் பெற்று 2018.04.25 ஆம் திகதி பாடசாலையில் ஒப்படைக்கவும்.

கணித, விஞ்ஞானப் பிரிவு எதிர்வரும்  2018.04.09 ஆம் திகதி வகுப்புகள் ஆரம்பிக்கப்பட உள்ளன.

தகவல்,
அதிபர்,
எம்.எஸ்.எம்.ஸஹீர்.
கடையாமோட்டை மத்திய கல்லூரி.

By : madurankuli media

Leave a Reply

Your email address will not be published.