ஓதலும் படிப்பும் : 625 திருக்குர்ஆன் பிரதிகள் கல்பிட்டி வேட்பாளரின் வீட்டில் மீட்பு !! தேர்தல் லஞ்சமாக கொடுக்க வைத்திருந்தாராம்

· · 801 Views

உள்ளுராட்சி தேர்தல் காலத்தில் விநியோகிப்பதற்கென கொண்டு வரப்பட்டதாககூறப்படும்625அல் குர்ஆன்பிரதிகளை  கற்பிட்டி பொலிஸார் மீட்டுள்ளனர்.

 

 

 

கற்பிட்டி பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிடும், வேட்பாளர் ஒருவரின் வீட்டில் இருந்தே மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

 

புத்தளம் மாவட்ட செயலக அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள பொலிஸ் தேர்தல் காரியாலயத்திற்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டின் பேரில் மேற்கொள்ளப்பட்ட  தேடுதல் நடவடிக்கையின் போது இவை மீட்கப்பட்டுள்ளன.

 

 

 

இது குறித்த மேலதிக விசாரணைகளை கற்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published.