ஐபோன் 7மூலம் மனிதர்களை நிர்வாணமாக பார்க்கலாம்..!!உண்மையா-வதந்தியா..? பரபரப்பில் உலகம்

· · 1197 Views
புதிய நவீன தொழில்நுட்பங்களுடன் களமிறங்கியுள்ள ஆப்பிள் மூலம் மனிதர்களை பார்க்கலாம் என வதந்தி பரவி வருகிறது.
1474193747-8005
ஹலிவுட் படங்களில் நவீன தொழில்நுட்பங்களுடன் உருவாக்கிய கண்னாடி அணிந்தால் மனிதர்களை நிர்வாணமாக பார்க்கலாம் என்று பல காட்சிகள் வந்துள்ளது. தமிழ் படத்தில் கூட அதே போல் கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இதுபோன்ற, கூலிங் கிளாஸ்கள் இருப்பதாக தகவல்கள் வெளியானது உண்டு. ஆனால் ஆதார பூர்வமாக தகவல்கள் வெளியாகவில்லை.
ஆப்பிள் ஐ 7 போனில் இருக்கும் மென்பொருள் மூலம் மனிதர்களை நிர்வாணமாக பார்க்கலாம் என்ற வதந்தி பரவி வருகிறது. இச்செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.