ஏ.எம். இன்பாஸ் கல்பிட்டியின் பிரதேச சபை தலைவராக பதவி ஏற்பு !! ஐக்கியத் தேசியக் கட்சிக்காரர்களும் கலந்து கொண்டார்கள்

· · 639 Views
ரிபாக்
கற்பிட்டி பிரதேச சபையின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த ஏ.எம். இன்பாஸ் தனது கடமைகளை இன்று திங்கட்கிழமை மாலை  உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
கற்பிட்டி பிரதேச சபை செயலாளர் மங்கள ராமநாயக்க தலைமையில் இடம்பெறவுள்ள குறித்த நிகழ்வில் மும்மத தலைவர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள், அதிகாரிகள், பிரதேச சபை உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி 11 ஆசனங்களைப் பெற்று வெற்றிபெற்றுள்ள கற்பிட்டி பிரதேச சபையை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸூடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Local Authority Final Result

UNPUnited National Party
Members11
33.54%17,392
SLFPSri Lanka Freedom Party
Members7
22.87%11,858
SLPPSri Lanka Podujana Peramuna
Members7
22.7%11,769
SLMCSri Lanka Muslim Congress
Members4
14.18%7,352
IGIndependent Group
Members1
2.66%1,378
UPAUnited Peace Alliance
Members1
1.68%870
UNFFUnited National Freedom Front
Members0
1.01%523
NPPNational Peoples Party
Members0
0.74%383
JVPPeople s Liberation Front
Members0
0.64%332
TOTAL MEMBERS 0
VALID 51,857 0 %
REJECTED 551 0 %
POLLED 52,408 0 %
ELECTORS 69,613

Leave a Reply

Your email address will not be published.