“ஏமாற்றாதே ஏமாற்றாதே எம்மை இனியும் ஏமாற்றாதே”,!! புத்தளம், அல்காசிமி சிட்டி மழலைகள் வீதியில் இறங்கினார்கள் – ஏமாற்றுபவர்களுக்கு உறைத்தால் சரி

· · 513 Views

article_1489322378-

ரஸீன் ரஸ்மின்

புத்தளம், அல்காசிமி சிட்டி முல்லை ஸ்கீம் கிராமத்தில், நிரந்தர பாலர் பாடசாலைக் கட்டடத்தை நிர்மாணித்துத் தருமாறு கோரி, பிரதேச மக்கள்,   முல்லை ஸ்கீம் தற்காலிக பாலர் பாடசாலைக்கு முன்பாக, இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது,“ஏமாற்றாதே ஏமாற்றாதே எம்மை இனியும் ஏமாற்றாதே”, “9 வருடங்கள் ஏமாற்றியது போதும்”, “வெட்கத்தை களைந்து நிற்கிறோம். இனியும் இந்நிலை எமது தம்பி தங்கைகளுக்கு வேண்டாம்” போன்ற பல வசனங்கள் எழுதப்பட்ட சுலோகங்களையும் ஏந்தியவாறு மாணவர்களும் பெற்றோர்களும் அமைதியான முறையில் கவனயீர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published.