ஏப்ரல் 11 முதல் 18 வரை முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை !! அலி வாடியிலும் தண்ணீர் குறைவாம்

· · 590 Views
அனைத்து தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் பாடசாலைகளிலும் முதலாம் தவணைக்கான  விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் மற்றும் சிங்கள பாடசாலைகளுக்கு, ஏப்ரல் மாதம் 6 ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டு 2 ஆம் தவணை ஏப்ரல் 23 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதுடன்,
 முஸ்லிம் பாடசாலைகளுக்கு 11ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டு, ஏப்ரல் 18 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது

Leave a Reply

Your email address will not be published.