எஸ்.பி.திசாநாயக்க, சுசில் பிரேமஜயந்த, தயாசிறி ஜெயசேகர, அநுர பிரியதர்சன யாப்பா, சந்திம வீரக்கொடி , செனவிரத்ன ஆகியோரை அமைச்சரவையில் இருந்து நீக்குக !! U.N.P. எம்.பி.க்கள் போர்க்கொடி

· · 670 Views

சு.க. அமைச்சர்கள் நீக்குமாறு ஜதேகவினர் ரணிலிடம் கோரல்

 

நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த சிறிலங்கா சுதந்திரக்கட்சியைச்சேரந்த6அமைச்சர்களைஅமைச்சரவையிலிருந்து நீக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதமர் ரணிலிடம் எழுத்துமூல கோரிக்கையை சமர்ப்பித்துள்ளனர்.

 

 

சிறிலங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் எஸ்.பி.திசாநாயக்க, சுசில் பிரேமஜயந்த, தயாசிறி ஜெயசேகர, அநுர பிரியதர்சன யாப்பா, சந்திம வீரக்கொடி மற்றும் செனவிரத்ன ஆகியோர் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தனர். அவர்கள் 6 பேரையும் அமைச்சரவையிலிருந்து நீக்குமாறு கோரி ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதமர் ரணிலிடம் எழுத்துமூல கோரிக்கையை சமர்ப்பித்துள்ளனர்.

 

 

சிறிலங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் எஸ்.பி.திசாநாயக்க, சுசில் பிரேமஜயந்த, தயாசிறி ஜெயசேகர, அநுர பிரியதர்சன யாப்பா, சந்திம வீரக்கொடி மற்றும் செனவிரத்ன ஆகியோர் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

 

 

 

அவர்கள் 6 பேரையும்அமைச்சரவையிலிருந்துநீக்குமாறுகோரிஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் 33 பேர் கையொப்பமிட்ட கடிதம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

 

 

 

இதேவேளை அமைச்சர்களை பதவிநீக்குவதற்கும்நியமிப்பதற்குமான அதிகாரம் ஜனாதிபதியிடமே உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

One comment

  1. Dear admin ஒரு விட யம் பல தடவை குறிப்பிட்டால் அது செய்திக்கு இல்லை…

Leave a Reply

Your email address will not be published.