‘என்னைவிட என் வீட்டுக்காரம்மாள் அதிக சம்பளம் பெறுகிறாள்.!! பிரதமர் ரணில் மனைவி பற்றி பெருமிதம்

· · 860 Views
தன்னை விட தனது மனைவி மைத்திரி விக்ரமசிங்கவின் மதாந்த சம்பளப்பணம் அதிகம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார்.
mrsra

பராராளுமன்ற உறுப்பினர்களின் மாதாந்த சம்பள உயர்வு முன்மொழிவு தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கொடுக்கப்பட்ட வாகனங்களை தங்களது தொகுதி வேலைகளுக்கு பயன்படுத்துவதற்கு எந்தவித ஆட்சேபனைகள் இல்லையெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பிரதமரின் மனைவி புகழ்பெற்ற பேராசிரியர் ஒருவர் என்பதும் பிரபல பல்கலைக்கழகங்களில் பாடம் நிகழ்த்துபவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.