“எண்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா ” திட்டத்தின் ஊடாக முச்சக்கர வண்டி சொந்தக்காரர்களுக்கு புதிய வண்டி !! 10% ஆரம்ப கொடுப்பனவு செய்தால் போதுமானது

· · 737 Views

ரசாங்கத்தின் வரவு செலவு திட்டத்தில்  கைத் தொழிலாக அங்கீகரிக்கப்பட்டுள்ள முச்சக்கர வண்டி ஒட்டுதல் தொழிலுக்கு அரசாங்கம் பல்வேறு நிவாரணங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

 

 

 

அமைச்சர் மங்கள சமரவீரவின் “எண்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா ” திட்டத்தின் ஊடாக முச்சக்கர வண்டியோன்ரைக் கொள்வனவு செய்ய விரும்புவோர் 10% பணம் செலுத்தினாலே போதுமானதாகவும்.

 

 

 

என்றாலும் இந்த சலுகை தற்போது எரிசக்தியாழ் இயங்கும் முச்சக்கர வண்டிகளை வைத்திருக்கும் 15 லட்சம் முச்சக்கர வண்டி சொந்தக்காரகளுக்கு மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

இலத்திரனியல் தொழில்நுட்பங்களை  கொண்ட முச்சக்கர வண்டியே இந்த திட்டத்தின் போதுவழங்கப்பட உள்ளது. மேலும் இலங்கையில் உள்ள எரிபொருள் முச்சக்கர வண்டிகளை பங்களாதேஷ நாடு பெற்றுக் கொள்ள உள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published.