உலர்ந்த கச்சான் காற்று வீசுவதால் அடுத்த மாதம் வரை மழை இல்லை !! உப்பு வர்த்தகர்களுக்கு மட்டும் “மழை” கொட்டும்

· · 658 Views

நாட்டில் நிலவும் உஷ்ணமான காலநிலை அடுத்த மாதம்  வரை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

PUTLAM

கடந்த 24 மணித்தியாலங்களில் அதிக பட்சம வெப்பநிலையாக, திருகோணமலையில் 37.7 பாகை சென்டிகிரேட் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

நாட்டிற்கு மேலாக உலர்காற்று வீசுவதால் மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறைவாகவுள்ளதாக வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவிக்கின்றார்.

 

Leave a Reply

Your email address will not be published.