உம்ராவை நிறைவேற்ற மகனுடன் மக்காவில் ஏ.ஆர். ரஹ்மான் – சர்வ சாதாரணமாக இருந்தார்

· · 949 Views

இந்திய இசை உலகின் ஜாம்பவான் ரஹ்மான் தனது உம்ராஹ் கடமைகளை நிறைவேற்றுவதற்காக மக்கா சென்றுள்ளார்.

 

 

 

 

 

 

 

A.R.ரஹ்மான் தனது உம்ராஹ் கடமைகளை செய்வதற்காக மக்கா சென்று மக்களோடு மக்களாக தனது இறை கடமைகளை செய்திருக்கின்றார்.

 

 

 

 

 

மேலும், இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் கோலிவுட், பாலிவுட் துவங்கி ஹாலிவுட் வரை பணியாற்றி வருகிறார்.

 

 

இசையில் அதிகம் நாட்டம் இல்லாதவர்களையும் தனது காந்த இசையால் கவரும் இந்த இசைத் தலைவன் இரண்டு ஆஸ்கார் விருதுகளுக்கு சொந்தக்காரன் என்பதுடன் இசைத்துறையில் 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

3 comments

  1. news -உம்ராவை நிறைவேற்ற மகனுடன் மக்காவில் ஏ.ஆர். ரஹ்மான் – சர்வ சாதாரணமாக இருந்தார்”
    ENDAA EDITOR, APPE MAKKAVIL POI GUITAR VAICHHCUKKU PAATTU PADIKKA SOLRIYAA ? ENNA THALAIPPUDAA .. YOSITHTHU ELUTHUNGA..

Leave a Reply

Your email address will not be published.