“உமா ஓயா திட்டத்தால் ஏற்பட்ட பாதிப்புகளுக்காக முன்னால் ஜனாதிபதி மகிந்தவைவை கைது செய்ய முயற்சி..!! N.G.O. அமைப்புக்கள் அழுத்தம்

· · 360 Views

“உமா ஓயா திட்டத்தால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நானே காரணம் எனவும், அதனால் என்னை கைது செய்யுமாறும், அரசார்பற்ற நிறுவனங்கள் சில, கோரிக்கை முன்வைத்துள்ளன” என,முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ குற்றஞ் சுமத்தியுள்ளார்.

 

 

 

 

இந்த உமா ஓயா திட்டம், வெல்லஸ்ஸ மக்களின் கோரிக்கைக்கு ஏற்பவே முன்னெடுக்கப்பட்டது எனவும், அவர் தெரிவித்தார்.

 

 

ஆனால், அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, இந்த உமா ஓயா திட்டம், மஹிந்த ராஜபக்ஷவின் பிறப்பிடமான மெதமுலானவுக்கு நீரைக் கொண்டு செல்வதற்காகவே முன்னெடுக்கப்பட்டது எனத், தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published.