உத்தமாச்சார்ய : “இலங்கை ராணுவத்திற்கு ஆள் எடுக்கிறார்கள்..!! 18-26 வயதுடையவர்கள் விண்ணபிக்கலாம் – 62.000/= மாத சம்பளம் கிடைக்கும்

· · 341 Views

இலங்கை இராணுவத்திற்கு சிப்பாய்களை இணைத்து கொள்வதற்கு (தொழில் தகைமை மற்றும்பொது கடைமைக்கு) நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

 

ஜுன் மாதம் 30ம் திகதியில் இருந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக இராணுவம்தெரிவித்துள்ளது.

 

 

 

 

இந்த விண்ணப்பத்திற்கு 18 வயதில் இருந்து 26 வயதுக்கு இடைப்பட்ட திருமணமாகாதவர்களாகஇருக்க வேண்டும்.

 

 

 

 

இராணுவ ஆட்சேர்ப்பு பணிப்பகத்தினால் இராணுவத்திற்கு இணைக்கப்பட்டு மாதாந்த சம்பளக் கொடுப்பனவாக ரூபா 61,530 வழங்கப்படும்.

 

 

 

 

மேலதிக விபரங்களை கீழ்வரும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளலாம் என இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.

 

 

 

தொலைபேசி இலக்கங்கள்:

 

0112815080

Leave a Reply

Your email address will not be published.