ஈரானில் மக்கள் புரட்சி உக்கிரம்…!! 12 பேர் கொல்லப்பட்டனர் – ஷியாக்களின் தேஷம் வீழ்ச்சியை நோக்கி

· · 632 Views

ஈரானில் நிலவும் அசாதாரண சூழ்நிலையால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12ஆக உயர்ந்துள்ளது.

 

 

 

ஈரானில் நிலவும் ஊழல் நிறைந்த ஆட்சியைக் கண்டித்தும் ஸ்திரமற்ற பொருளாதார நிலைமையைக் கண்டித்தும், அந்நாட்டில் கடந்த 4 நாட்களாக பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

 

இந்நிலையில், ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைப்பதற்காக பொலிசாருக்கும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் குழப்பம் ஏற்பட்டிருந்தது.

 

 

 

இந்நிலையில், ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைக்க முற்பட்ட வேளையில் இடம்பெற்ற கலவரத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு மாத்திரம் 10 பேர் உயிரிழந்துள்ளனர். அந்நாட்டில் கடந்த வியாழக்கிழமையிலிருந்து நிலவும் வன்முறை காரணமாக இதுவரையில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

 

 

இதேவேளை, ஈரானில் காணப்படும் ஸ்திரமற்ற பொருளாதார நிலைமையை சீர்செய்வதாக, அந்நாட்டு ஜனாதிபதி ஹஸன் ரூஹானி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.