“ஈரானைப் போன்று நாமும் அணுகுண்டு தயாரிப்பில் ஈடுபடுவோம் !! முடிக்குரிய இளவரசர் முஹம்மது சல்மான் அறிவிப்பு

· · 465 Views

சவுதி அரேபியாவும் ஈரானை போன்று அணு ஆயுதங்களை உருவாக்கவுள்ளதாக இளவரசர் முகமது பின் சல்மான் தெரிவித்துள்ளார்.

 

ஈரான் மற்றும் சவுதி அரேபியாவுக்கு இடையே தொடர்ந்து பகை நிலவி வருகின்றது. இந்நிலையில் தற்போது பகை அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில் சவுதி அரேபியா அணு ஆயுத உற்பத்திக்கு முற்றும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நாடாக காணப்பட்டு வருகின்றது.

 

 

இதனடிப்படையில் ஈரான் அணு ஆயுத உற்பத்தியை கட்டுப்படுத்தும் நோக்கில் ஒப்பந்தத்தை செய்துள்ளது. இது குறித்து சவுதி அரேபியா இளவரசர் தெரிவித்துள்ளதாவது, ஈரான் போன்று சவுதி அரேபியாவாலும், அணு ஆயுதங்களை உற்பத்தி செய்ய முடியும். இதனால் ஈரான் ஒப்பந்தத்தை மீறி அணு ஆயுத உற்பத்தியில் ஈடுபட்டிருந்தால், தாமும் அணு ஆயுத உற்பத்தியில் ஈடுபட முடிவு செய்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.