இலங்கை அரசியலின் குழப்ப நிலையை தடுக்கும் முயற்சியில் அமெரிக்கா..!! ஜனாதிபதியை அவசரமாக சந்தித்தார் அமெரிக்க தூதுவர்

· · 869 Views

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவருக்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இடையே விசேட சந்திப்பொன்று நடைபெற்றள்ளது.

 

 

தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நிலைமை, மாலைத்தீவில் ஏற்பட்டுள்ள அரசியல் நிலைமையைப் போன்று ஆகிவிடாமல் நடவடிக்கை எடுப்பது குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

 

 

 

Leave a Reply

Your email address will not be published.