இலங்கையில் முஸ்லிம் தீவிரவாதமும் தலைத் தூக்கியுள்ளது – அமைச்சர் மங்கள சமரவீர

· · 268 Views

வெளி­நாட்­ட­மைச்சர் மங்­கள சம­ர­வீர நாட்டில் பௌத்த தீவி­ர­வா­தமும், முஸ்லிம் தீவி­ர­வா­தமும் தலை­தூக்­கி­யுள்­ள­தாகத் தெரி­வித்தார். அவர் தனது உரையில் ‘முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்­சிக்­கா­லத்தில் செயற்­பட்­டு­வந்த பௌத்த தீவி­ர­வாத குழுக்கள் மீண்டும் தலை­தூக்­கி­யுள்­ளன.

 

 

 

 

அதே­போன்று இதற்கு ஏட்­டிக்குப் போட்­டி­யாக ஒரு முஸ்லிம் தீவி­ர­வாத குழுவும் இறங்­கி­யுள்­ளது. இக்­கு­ழுக்கள் அரசின் ஸ்திரத்­தன்­மையை இல்­லாமற் செய்யும் முயற்­சி­களில் ஈடு­பட்­டுள்­ளன.

 

 

ஒரு முஸ்லிம் தீவி­ர­வாத குழு ஆர்ப்­பாட்­டங்­களில் ஈடு­பட்­டுள்­ளது. அர­சுக்கு விரோத அறிக்­கை­களை வெளி­யிட்­டு­வ­ரு­கி­றது. இக்­கு­ழுக்­க­ளுக்கு இட­ம­ளிக்­கப்­ப­ட­மாட்­டாது என்றார்.

Comments

One comment

  1. சிங்களக் குழுவுக்கு இடமளிக்கப்படலாம் போல….

Leave a Reply

Your email address will not be published.