இலங்கையின் அழகி : துஷேனி மியுரங்கி டீ சில்வா Miss Sri Lanka 2017 ஆக தெரிவு !!

· · 779 Views

 

சியத மிஸ் வேல்ட் ஸ்ரீ லங்கா 2017 எனும் தொனிப்பொருளிலான இலங்கை அழகிகள் போட்டி, கொழும்பில் அண்மையில் நடைபெற்றது. இப்போட்டியில் 12 போட்டியாளர்கள் பங்குபற்றியிருந்ததுடன் இவர்களில், 2017ஆம் ஆண்டுக்கான இலங்கை அழகியாக, துஷேனி மியுரங்கி டீ சில்வா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

 

 

இவர், இம்முறை சீனாவில் நடைபெறவுள்ள உலக அழகிப் போட்டியில், இலங்கையின் போட்டியாளராக பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

(படப்பிடிப்பு: குஷான் பதிராஜா)

 

 

Leave a Reply

Your email address will not be published.