இலங்கையர்களுக்கு அதிக வேல வாய்ப்புகளை வழங்குமாறு கட்டாரிடம் அரசாங்கம் கோரிக்கை !! நாளை இலங்கை தூதகரத்தில் மாநாடு

· · 411 Views

கட்டாரில் வேலைத்திறன் கொண்ட இலங்கையர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை வழங்குமாறு இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது.

 

 

இந்த விடயம் தொடர்பில் விசேட மாநாடு ஒன்று நாளைய தினம் கட்டாரில் உள்ள இலங்கை தூதரகத்தில் இடம்பெறவுள்ளது.

 

 

 

 

இதேவேளை, குறித்த மாநாட்டில் சுமார் 200க்கும் அதிகமான அரச மற்றும் தனியார் நிறுவனங்களும், அமைப்புகளும் கலந்து கொள்ளவுள்ளதாகவும் குறிப்படப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.