இலங்கைக்கு கடத்தப்படும் நேபாளப் பெண்மணிகள் !! ஏன் இங்கு வருகிறார்கள்..?

· · 764 Views

இலங்கை உள்ளிட்ட பல நாடுகளுக்கு நேபாளத்தில் இருந்து பெண்கள் கடத்தப்படுகின்றமைக்கு ஐக்கிய நாடுகள் சபை கண்டனம் தெரிவித்துள்ளது.

 

 

 

நேபாள அரசாங்கம் இதற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

 

 

 

வெளிநாடுகளில் தொழில் பெற்றுத் தருவதாக கூறி நேபாளத்தில் உள்ள பல பெண்கள் இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு கடத்தப்படுவதாக ஏற்கனவே குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது.

 

 

 

 

இது தொடர்பில் உரிய விசாரணை நடத்தி, குற்றவாளிகளை தண்டனைக்கு உட்படுத்த வேண்டும் என்று ஐக்கிய நாடுகளின், குடியேறிகளுக்கான மனித உரிமைகள் துறை விசேட அறிக்கையாளர் ஃபெலிமப் கொன்சலேஸ் மொராலெஸ் தெரிவித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published.