இப்போது முதல் அரச கட்டுப்பாட்டு விலைகள் : பருப்பு 130 ரூபாய், தேங்காய் ஒன்றின் அதி கூடிய விலை 75 ரூபாய்,,கிழங்கு 76 ரூபாய் !!

· · 416 Views

அத்தியாவசிய பொருட்கள் நிர்ணய விலையை அரசாங்கம் அறிவித்துள்ளது.

அந்த வகையில் இன்று வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் படி,

 

 

பருப்பு 1 கிலோ கிராம் 130 ரூபாய்

உருளைக்கிழங்கு ஒன்றின் அதி கூடிய விலை 76 ரூபாய்

தேங்காய் ஒன்றின் அதி கூடிய விலை 75 ரூபாய்

உலர் மீன் (பல்வேறு வகைகளை பொறுத்து) என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் பெரும்பாலான இடங்களில் தேங்காயின் விலை அதிகரிக்கப்பட்டிருந்த நிலையில் அதன் நிர்ணய விலை தொடர்பில் இன்று அறிவிக்கப்படும் என அரசாங்கம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.