இன்று முதல் டீசல் விலை அதிகரிப்பு..!! ஒபெக்கின் புதிய தீர்மானம் இலங்கையையும் பாதிக்கிறது

· · 702 Views

இலங்கை ஐ.ஓ.சீ நிறுவன டீசல் வகைகளின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன.

ioc

இன்று முதல் ஐ.ஓ.சீ நிறுவனத்தின் இரண்டு வகை டீசல்களின் விலைகள் லீற்றருக்கு இரண்டு ரூபா என்ற அடிப்படையில் உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஒபெக் நிறுவனத்தினால் உலக சந்தைக்கு நிரம்பல் செய்யும் மசகு எண்ணெய்யின் அளவு வரையறுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இதனால் எரிபொருளுக்கான விலைகள் சற்றே உயர்வடையத் தொடங்கியுள்ளது.

மேலும் நாளுக்கு நாள் எரிபொருட்களுக்கான விலைகள் வீழ்ச்சியடையத் தொடங்கிய காரணத்தினால் எரிபொருளுக்கான நிரம்பலை வரையறுப்பதற்கு ஒபெக் நிறுவனம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.