இன்று இரவு முதல் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரை தூசிக் காற்று வீசும் !! கட்டார் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு

· · 480 Views
கத்தார் வளிமண்டளவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையின் படி இன்று இரவு முதல் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரை தூசிக் காற்று வீசக் கூடும் என்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கடலை அண்டிய பகுதிக்குச் செல்பவர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளுமாறும், முடியுமானவர்கள் கடல் சார் பயணங்களை தவிர்த்துக் கொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
மேலும் இரவில் வாகன ஓட்டும் சகோதரர்களும் மிகவும் எச்சரி்க்கையுடன் பாதை ஒழுங்குகளை கடைபிடித்து வாகனம் செலுத்தும் படியும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.