இனி கட்டாருக்கு விஜயம் செய்ய நிறைய டாகுமெண்ட்ஸ் தேவை இல்லை!! ஒன்போர்ட் விசாவைப் பெற அமைச்சரவை அனுமதி

· · 958 Views

இராஜதந்திர, விசேட மற்றும் அலுவலக வெளிநாட்டு பயணச்சீட்டு உரித்தான பிரஜைகள் வீசா அனுமதிப்பத்திரங்களை பெற்றுக் கொள்வதிலிருந்து விடுவிப்பது தொடர்பில் இலங்கைக்கும் கட்டார் அரசுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்திக் கொள்ளல் (விடய இல. 14)

 

 

இராஜதந்திர, விசேட மற்றும் அலுவலக வெளிநாட்டு பயணச்சீட்டு உரித்தான பிரஜைகள் வீசா அனுமதிப்பத்திரங்களை பெற்றுக் கொள்வதிலிருந்து விடுவிப்பது தொடர்பில் இலங்கைக்கும் கட்டார் அரசுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவது தொடர்பில் உள்ளக அலுவல்கள், பதில் வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் லக்ஷமன் வசந்த பெரேராவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

One comment

Leave a Reply

Your email address will not be published.